நீ வாழ்ந்த இதயம்

உன்னை சுமந்த
எந்தன் இதயத்தை
வேதிப்பொருள்
வினைதனில் அழியாது
விட்டுச்செல்கிறேன் !......
மறவாமல் எந்த
ஜென்மம் எடுத்தேனும்
வந்துப் பார் அதில் நீயே
வாழ்ந்து கொண்டிருப்பாய் !!.........
*********************தஞ்சை குணா********************