காதல்
காதல் தோல்வி என
இன்னுயிர் மாய்த்து
மானுடர் பலர் இறந்தபின்னும்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
காதல் மட்டும் காதலாகவே !
*********************தஞ்சை குணா********************
காதல் தோல்வி என
இன்னுயிர் மாய்த்து
மானுடர் பலர் இறந்தபின்னும்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
காதல் மட்டும் காதலாகவே !
*********************தஞ்சை குணா********************