காதல் தோல்வி

அன்று
உந்தன் அழுகையில்
அழகைக் கண்டதாலோ !....

இன்று
எந்தன் அழுகையே
வாழ்க்கையாக காண்கிறேன் !!.....

*********************தஞ்சை குணா********************

எழுதியவர் : மு. குணசேகரன் (28-Jan-16, 12:15 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 767

மேலே