காதல் பைத்தியம்

சிரித்தால் சிரித்துக்
கொண்டே இருக்கிறேன்.......
அழுதால் அழுது
கொண்டே இருக்கிறேன்........
உந்தன் எண்ணம்
இடைமறித்து என்னை
மாற்றும் வரை உந்தன்
காதல் பைத்தியமாகவே !.........

*********************தஞ்சை குணா********************

எழுதியவர் : மு. குணசேகரன் (28-Jan-16, 12:15 pm)
Tanglish : kaadhal paithiyam
பார்வை : 1195

மேலே