காதல் தோல்வி

வண்ணத்துப் பூச்சிகளாய் இவன்
எண்ணத்தில் வளம் வந்தவளே !.....
உள்ளத்தில் இவனை வைத்து
இல்லத்தில் இடமளிக்க இவனை
மறுத்துவிட்டு போன மாயமென்ன !?.........

*********************தஞ்சை குணா********************

எழுதியவர் : தஞ்சை குணா (28-Jan-16, 10:07 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 241

மேலே