வாக்குறிதிகள்- நாகூர் லெத்தீப்

வாக்குறிதிகள்
வாக்குறிதிகள்
அரசியல் ஏமாற்றம்
பாதிப்பவர் மக்களா
அரசியல் வாதிகளா..........!

தேர்தல் களம்
போர்க்களம் போல
தெரிகிறதே-இங்கே
பாதிப்பது
மக்கள்தானே..........!

குருதிகள்
மண்ணில் வீழ்கிறது
பார்ப்பதற்கு
யார் உண்டு
அரசியல்
வாக்(குறி)தியாக..........!

தொடரும்
ஏமாற்றம்
தினம் தோறும்
ஏரோட்டம்
விவசாயிகள்
விலை மதிப்பில்லா
விலை நிலமே..........!

போடுகிற
திட்டம் யாருக்கு
தெரிய போகிறது
யாருக்கு
புரிய போகிறது........!

அதி நவீனம்
புகுத்தல்கள்
புதிய திட்டங்கள்
கலச்சார சீர்கேடு
முறைகேடு............!

வெறும்
சொல்லில்
மட்டுமே
தங்கி குடித்தனம்
நடத்தும்
வாக்குறிதிகள்
வாக்குறிதிகள்.......!

எழுதியவர் : latif (3-Feb-16, 2:48 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 61

மேலே