யாரிவனோ

வறுமையின் ரேகை வதனமும் காட்ட
வெறுமையின் பார்வை வெறுப்போ ?-பொறுப்பின்றிச்
சுற்றித் திரிந்திடும் துட்டனோ? பித்தனோ?
குற்றம் புரிந்தவனோ கூறு .
வறுமையின் ரேகை வதனமும் காட்ட
வெறுமையின் பார்வை வெறுப்போ ?-பொறுப்பின்றிச்
சுற்றித் திரிந்திடும் துட்டனோ? பித்தனோ?
குற்றம் புரிந்தவனோ கூறு .