வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும் என்று என்னொடு நீ பேசும் பேசும்போதும் உன்வாழ்த்துக்களை நான் எதிர்பார்ப்பேன் என்ற போதும் எனக்கு புரியவில்லையடி உன் திருமண வாழ்த்தைத்தான் சொல்கிறாய் என்று

எழுதியவர் : victor.k (12-Jul-10, 10:05 am)
சேர்த்தது : Victor
Tanglish : vaalthukkal
பார்வை : 457

மேலே