கண்ணாடி இதயம்

கல் பட்டாலும்
கலங்காது என்
கண்ணாடி இதயம் உன்
கண்பார்வை பட்டு
சிதரியது ஏனொ.?..
சிதறிய இதயதின்
சில பகங்களை
ஒன்று சேர்தேன் உன்
முகம் பிரதிபலிக்க
மெய் சிலிர்த்து போனேன்....

எழுதியவர் : ஆ.பாலமுதன் (12-Jul-10, 6:14 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
Tanglish : kannadi ithayam
பார்வை : 550

மேலே