நிலவைத் தேடி

நதியோரம் என் நடைப் பாதை
இதமான மாலை வேலை
சிலு சிலுக்கும் பனிக் காற்று
என் சிந்தனையில் அவள் ஊற்று நான் சொல்கிறேன் நடைப் போட்டு அவளைக் காண நிலவைத் தேடி .
படைப்பு;-
Ravisrm
நதியோரம் என் நடைப் பாதை
இதமான மாலை வேலை
சிலு சிலுக்கும் பனிக் காற்று
என் சிந்தனையில் அவள் ஊற்று நான் சொல்கிறேன் நடைப் போட்டு அவளைக் காண நிலவைத் தேடி .
படைப்பு;-
Ravisrm