காதல் - இரு - வாசகங்கள் 02

தவித்து கொண்டிருப்பதும் காதல்
தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு

^
---

காதலி பிரிந்தால் சோகம்
காதல் பிரிந்தால் மரணம்

^
-----

காதல் - இரு - வாசகங்கள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Feb-16, 8:08 pm)
பார்வை : 59

மேலே