வியர்வை

ஒருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?

மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (8-Feb-16, 11:41 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 406

சிறந்த நகைச்சுவைகள்

மேலே