தெய்வம்

கருவை உயிராக்கி
உடலை உருவாக்கி
ரணமாக்கியநொடியில்
என்னை இறக்கிவிட்டாய்

எத்தனையோ
தெய்வங்களுக்கு மத்தியில்
என் இதயத்தில் கோவில் கொண்டு
வெளியே நடமாடும் தெய்வம்
"அம்மா"

எழுதியவர் : கவிஞர் வேடன் (11-Feb-16, 5:40 pm)
சேர்த்தது : Karthikeyan
Tanglish : theivam
பார்வை : 298

மேலே