மழைத்துளிகள்

யாருடன் பேச்சு
ஒற்றையடிப் பாதையில்
கால்தடங்கள்
மழைமேகம்தான்
நீர்தூவும்
தாயின் கண்கள்
நிழல் இல்லாத உருவம்
விரல் கோர்க்கிறது
இரவுடன்
பிரிந்ததாய் ஞாபகம்
நாம் நின்ற இடத்தில்
பேசும் நிழல்கள்
மழை விட்ட வானம்
இன்னும் தூவுகிரது
மனதில்