சாலைகள்

மேடு பள்ளங்களை மறைத்து
பூசி மெழுகி ஒப்பனைகள் செய்து
ஒரு நாடக அரங்கேற்றத்திற்கு
தயாராகி புன்னகைக்கின்றன
சென்னை சாலைகள் ...
தேர்தல் முடிந்ததும்
பல் இளிக்கும் ....

எழுதியவர் : வாழ்க்கை (12-Feb-16, 2:33 pm)
சேர்த்தது : மேரி டயானா
Tanglish : saalaigal
பார்வை : 58

மேலே