கனவு

விழித்திருக்கும் நேரத்தில்
கனவிலும்
விழி உறங்கும் நேரத்தில்
நினைவிலும்
உன்னோடு நான்...
சிலருக்கு கனவே வாழ்க்கையாகிறது
சிலருக்கு வாழ்க்கையே கனவாகிறது
எனினும் காதல் வாழ்கிறது

எழுதியவர் : தேன்மொழி (14-Feb-16, 10:41 am)
சேர்த்தது : தேன்மொழி
Tanglish : kanavu
பார்வை : 103

மேலே