காமராஜர்
சிவகாமி விதைத்த முத்து விருதுநகரிலே.....
அது விழுத்தென பரவியது காங்கிரஸிலே...
கல்விக்கு கண் கொடுத்த கருப்புத் தங்கமே....
மக்களுக்காக பல முறை சிறை சென்ற மாண்பு மிக்கவரே...
பதவீயாசை இல்லாத பண்பா ளரே....
எளிமையின் மறு உருவம் எங்கள் தலைவரே...
என் கவிதைக்கு கருப்பொருளான கர்ம வீரரே.....