கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு ----- ஒருவிகற்ப நேரிசை வெண்பா
கற்றநம் கல்வியால் கற்றவ ராகாராம் .
பெற்றது குற்றம் பெறுதலால் -- சிற்றுளி
மற்றதைக் கற்க மகத்துவமாய் நின்றிட
உற்றது கல்லார் உலகு .
கற்றநம் கல்வியால் கற்றவ ராகாராம் .
பெற்றது குற்றம் பெறுதலால் -- சிற்றுளி
மற்றதைக் கற்க மகத்துவமாய் நின்றிட
உற்றது கல்லார் உலகு .