இதுவும் ஒரு காதல்

காதல் எனும் போர்வைக்குள்

எச்சில் ஆசையில் விந்துவை விழுங்கி ஏப்பம் விட்ட கருப்பையில்

முளைத்த விதை ஒன்று
வேரூட்டு,இலையூட்டு துடிக்கிறது

நீரற்ற பாலை வனத்தில்
முளைக்கும் முன்
கருகி வளர்க்கிறது
அனாதை இல்லம்

எழுதியவர் : சிவா (17-Feb-16, 6:08 pm)
Tanglish : ithuvum oru kaadhal
பார்வை : 168

மேலே