உயிர் போனாலும் நட்பு சாகாது

ஊர்ல எவ்ளோ பேரு பாராட்டு வாங்கனாலும்......
நீ பாராட்டு வாங்கறாமாதிரி
எனக்கு வேற எதலையும்
சந்தோஷம் இருக்காது......

ஊரே சேந்து என்ன
பாராட்டினாலும்
உன் பாராட்டுகாக தான்
நான்
எப்பையும் காத்துகிட்டுருக்கன்....

ஊரே என் பக்கத்துல
இருந்தாலும்
நீ இல்லனா நான் தனியா
இருக்க மாதிரி தான் தோணும்(Feel பண்ணுவன்)

உலகத்துல யார் வேணும்னாலும்
என்ன விட்டு கொடுக்கலாம்
ஆனா நீ என்ன விட்டு கொடுத்தா
அப்பயே என் உயிர் போய்டும்.....

எனக்கு
அழுகவந்தா
உன் மடியில படுத்து
அழலாம் இல்ல.....

எனக்கு மயக்கம் வந்தா
உன் தோல்ல சாஞ்சிக்குவன்...

உன்ன கேட்டுகிட்டு
இருக்க மாட்டன்
உன்ன தாங்கிபிடிக்கவும்
உன்ன இருக்கி கட்டிக்கவும்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Feb-16, 11:33 pm)
பார்வை : 679

மேலே