தனித்துவம்

தனித்துவம்

கதிரவனின் தனித்துவம்
நேரம்
கடலின் தனித்துவம்
ஆழம்
புயலின் தனித்துவம்
வேகம்
புலியின்   தனித்துவம்
வீரம்
மலரின் தனித்துவம்
வாசம்
நட்பின் தனித்துவம்
தியாகம்
- ஜீவா நாராயணன்

எழுதியவர் : ஜீவா நாராயணன் (24-Feb-16, 8:38 pm)
Tanglish : thanithuvam
பார்வை : 575

மேலே