ரெட்டை கிளவி

நட்பு
நண்பன்
பிரிக்க முடியாது

அன்பு
ஆருயிர்
விலக்க முடியாது

தோழியின் பாசம்
விளக்க முடியாது

பிரிவு என்பது
எங்களுக்கு (SJP) கிடையாது

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Feb-16, 8:36 am)
Tanglish : rettai kealvi
பார்வை : 242

மேலே