நட்பு

சாப்பாட்டில் உள்ளது பருப்பு - வெயிலால்
பலரின் உடல் நிறமோ கருப்பு - அவர்களின்
இரத்த நிறமோ சிவப்பு - ஆனால்
பலரின் உயிர்காக்கும் மருந்தோ நட்பு

நட்பு நம் வாழ்விற்கு நல்லது
நட்பு இல்லாவிட்டால் நல்வாழ்வு இராது

எழுதியவர் : அபினய் சுந்தர் (27-Feb-16, 7:32 pm)
Tanglish : natpu
பார்வை : 1305

மேலே