நண்பரென்று நம்பியது தவறு
என் தோழிகளிடயே துள்ளி விளையாடும்,
உள்ளமெனும் கருவறையில நான் சுமந்த,
கள்ளம்கபடம் அறியாத நட்பின் உரிமையை,
நண்பருடன் பகிர்ந்தது தான் பிழையோ?!,
மிதித்து முடமாக்கிவிட்டார் அழுதது நட்பு!!!!
-g.k
என் தோழிகளிடயே துள்ளி விளையாடும்,
உள்ளமெனும் கருவறையில நான் சுமந்த,
கள்ளம்கபடம் அறியாத நட்பின் உரிமையை,
நண்பருடன் பகிர்ந்தது தான் பிழையோ?!,
மிதித்து முடமாக்கிவிட்டார் அழுதது நட்பு!!!!
-g.k