நினைத்து பாருங்கள்

தன் உழைப்பால் வாழ்கிறவன்
ஏழையாக வாழ்கிறான்
பிறரின் உழைப்பால் வாழ்கிறவன்
பணக்காரனாக வாழ்கிறான்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கிறது
அத்தேவைகளைதான் ஆயுதமாக்கி கொள்கிறார்கள்
முதலாளிகள் என்னும் முத்திசாளிகள்

அத்தேவைகள் யாருக்கும் இல்லை என்றால்
இந்த மண்ணில் இருக்காது
ஏழை,பணக்காரன் என்னும் வித்தியாசம்

நினைத்து பாருங்கள் முதலாளிகளே/பணக்காரர்களே/முத்திசாலிகளே
மனிதனே வாழத உலகில்
நீங்கள் தற்பொழுது ஈட்டியிருக்கும் உயர்வை
தங்களால் பெற முடியுமா என்பதை ...?

எழுதியவர் : காந்தி (28-Feb-16, 7:53 pm)
பார்வை : 289

மேலே