இதய சிறை

ஏன் நுழைந்தாய் ?
எனக்குள்ளே தீவிரவாதியாக ...

அதனாலே கட்டுண்டு கிடக்கிறாய்
என் இதய சிறையில் ,
காலங்காலமாய் ...

மௌன போர் நடத்தி ,
என் உணர்வுகளை கடத்தி
காதல் வசப்பட வைத்து
தண்டனை அனைத்தும் நீயே பெற்றாய்..

ஏன் நுழைந்தாய் என்னுள் ?

எழுதியவர் : (24-Feb-16, 3:45 pm)
Tanglish : ithaya sirai
பார்வை : 82

மேலே