என் உயிரே

நீ தந்து போன பிரிவால்
கானல் நீராகி போனதடி
என் வாழ்க்கை
உன் நினைவுகள்
என்னில் வந்து மோதுவதால்
ஒவ்வொரு நிமிடமும்
கடந்து போகையில்
என் இதயம் தீயாக வேகுதடி


தினமும் உனக்காக வாழ்ந்த நான்
உன் தொடர்பு மௌனம் மானதால்
கண்கள் முழுவதும் கண்ணீரால் நிறையுதடி
நீயே என் சுவாசம் என்றதால்
உன்னை விட வேறு ஒன்றும்
பெரிது இல்லை என் உயிரே

எழுதியவர் : கலையடி அகிலன் (25-Feb-16, 6:00 am)
Tanglish : en uyire
பார்வை : 1001

சிறந்த கவிதைகள்

மேலே