என்நிலம் உன் காதல் மனம்

பாட்டுக்கு நான்தமிழ் பாடல் எடுத்திட
பல்லவி தன்னை தொடுத்தாய்நீ ஏட்டினில்
தொல்காப் பியன்சொன் னதுஐந் துநிலமாம்
என்நிலமுன் காதல் மனம்

---கவின் சாரலன்

பல விகற்ப இன்னிசை வெண்பா

நேரிசைக்கு வாய்ப்பிருக்கிறது . ஆர்வலர்கள் முயலவும்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-16, 9:55 am)
பார்வை : 127

மேலே