சலாவு 55 கவிதைகள்

சுட்ட காதல் ..
சுடாத கவிதை ..
பட்ட காயம் ..
தீராத வடு ..
என்றும் உன் நினைவு ..
என் மனதில் என்னவோ ..
எண்ணி எண்ணி பார்க்கின்றேன் ..
உன்னை தவிர வேறில்லை..
நீ என்ன என்ன சொல்லி ..
விடைப்பெற்று சென்றாலும் ..
என்னை நோக்கி விரைவில் ..
வந்து வந்து சேர்ந்திடுவாய் ..
என் மனதில் என்னவோ ..
அந்த வானத்து நிலவும் ..
வந்து வந்து போகும் ..
ஏனோ உன் முகம் மட்டும் ..
முற்றத்து நிலவாய் ..
என் நெஞ்சில் மட்டும்..
தன் நிலை மறந்த உலகில் ..
என் நிலை மறந்த நான் ..
உன் நிலை அடைகிறேன் ..
அன்பே, என் காதல் ...
...........
............................சலா,

எழுதியவர் : (25-Feb-16, 8:52 am)
பார்வை : 72

மேலே