சலாவு 55 கவிதைகள்

பூ மலரும் முன்னே ..
அறுந்து விட்ட வேரைப்போல் ..
என்னை வெறுத்து விட்ட காதல் ..
உன்னில் மீண்டும் மலர வாய்ப்பில்லை..
காணமல் போன இதயம் ஒன்று ..
தேடிப்பார்த்து திரும்பவும் கிடைத்தது ..
இயங்கவில்லை..
இயல்பாக..
இடையில் ஆனது என்னவோ ..
இறைவன் அறிவான் ..
காலங்கள் கடந்தாலும் ..
கடும் பாறைகள் பிளந்தாலும்..
காதல் எனும்..
காட்டாறு இன்னும் என்னுள் ..
கரைப்புரண்டு கொண்டுதான் இருக்கிறது..
..........
.....................சலா,

எழுதியவர் : (25-Feb-16, 8:49 am)
பார்வை : 48

மேலே