எது

அங்கீகாரமா, ஆகாரமா..
அழுக்குத் துண்டில் காசுகள்-
நடைபாதை ஓவியன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Feb-16, 6:57 am)
பார்வை : 84

மேலே