♦♦ வழலை ♦♦ Somasundaram Pillai

♦♦ வழலை ♦♦
~"~"~"~"~"~"~"~"~"~"~"~"~"~"~"~
மகன் வீட்டிலும்
மகள் வீட்டிலும்
வழலையை
(Soap)
மாற்றி மாற்றி
உபயோகித்ததின்
விளைவு
உடல் முழுதும்
நமச்சல் எடுத்து
(அரிப்பு)
கடுப்பாகி கடுவன்
. (ஆண் குரங்கு)
ஆகிப்போனேன்.
என் அகத்தாளும்
ஆதிமந்தியாகிப்போனாள்.
(பெண் குரங்கு)
தவறாக எண்ணவேண்டாம்:~
கடுவனாய்...மந்தியாய்...எங்கள் நிலைகண்டு சிரித்திட்ட
அடுத்த அகத்து
பேரெழிலாள்.

=============================
நன்றி: முக நூல் தமிழ்ப் பணி மன்றம் Somasundaram Pillai

எழுதியவர் : Somasundaram Pillai (27-Feb-16, 11:52 am)
பார்வை : 79

மேலே