சலாவு 55 கவிதைகள்
அந்த மல்லிகையும் ...
மலர மறுத்தது ..
பெண்ணே ..
உன் வெண்மை கண்டு ..
நீ சென்ற வழியெங்கும் உன் ..
பாதம் பட்ட மண் சொல்லும் ..
என்னவள் ..
எத்தனை மென்மை என்று ..
கிடைக்க பெறாத காதல் ..
தேடி கிடைக்காத கவிதை ..
முடிவில்லாத வாழ்க்கை ..
நீ அன்பே ..................
......................................சலா

