செங்குருதி

சாதீயம் தெளித்து விட்ட
செங்குருதி..
அய்யகோ..
பிசுபிசுப்பாய்
தண்டவாளத்தில் ..
விதியின் நாக்குகள்
நக்கியது ..
நசித்துப்போன
ஆதாமையும்
ஏங்கி நிற்கும் ஏவாளையும் ..
துகிலுரிக்க
துரத்தப்பட்டது என்னவோ ..
ஏற்கனவே கற்பிழந்த
நீதியை ..!

எழுதியவர் : ருத்ரன் (1-Mar-16, 10:43 pm)
சேர்த்தது : ருத்ரன் 85
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே