பொய்

உண்மை பொய்யின்
முகமூடிகளைத் தாங்கியே
உலா வருகிறது ..
இரவும் பகலும் ..
பொய் உண்மையைவிட
அதிநுட்பமானது என்பதால்
உண்மையின் பிரகடனங்கள்
ஏற்கப் படுவதேயில்லை !

எழுதியவர் : ருத்ரன் (1-Mar-16, 11:00 pm)
சேர்த்தது : ருத்ரன் 85
Tanglish : poy
பார்வை : 838

மேலே