சுகர்

டாக்டர் : வந்தவர் ரொம்பவும் அப்பாவி மனுசனா இருக்காரு,பாவம் .

நர்சு : ஏன் டாக்டர் ,எப்படி சொல்றீங்க .

டாக்டர் : பின்னே,உங்க ப்ளட்ல சுகர் கலந்திருச்சின்னு சொன்னத கேட்டுவிட்டு, அப்ப என் ப்ளட் இனிப்பா இருக்குமான்னு கேட்ட்க்குராறு

எழுதியவர் : hajamohinudeen (2-Mar-16, 11:34 am)
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே