வலிகளுடன் நான்

வலிகள் வந்தது
உடன்
கண்ணீரும் வந்தது
காலம் கடந்தது
வலிகள் மாறவும் இல்லை
குறையவும் இல்லை
மறையவும் இல்லை
ஒரே ஒரு மாற்றம்
இம்முறை
கண்ணீர் வரவில்லை
மாறாய்
புன்னகை வந்தது
காரணம்
இதயம் மருத்துப்போனது
கற்றுக்கொண்டேன்
வலிகளுடன் வாழ....
கற்றுக்கொண்டேன்
உன்னுடன் வாழ......

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (3-Mar-16, 3:09 pm)
பார்வை : 402

மேலே