நடுவில் நின்றிருந்த மனிதன்
காது கேட்காத செந்தில், குமரனின் பேச்சைக் கேட்ட ஒருவரின் சிரிப்பு!
செந்தில்: என்ன அண்ணே! கடைக்குப் போரிங்களா?
குமரன்: இல்லை. இல்லை. நான் கடைக்குத் தான் போரேன்.
செந்தில்: ஓஹோ! நான் கூட நீங்க கடைக்குத் தான் போரிங்களோன்னு நினச்சேன்.