விதவிதமாக எழுதும் பயிற்சிக் களம்

கவிதை படைக்க ஓர் எளிய தளம்,
எழுத்து.காம் என்ற தளம்,
ஆர்வம் உள்ள அனைவர்க்கும்
ஆக்கம் தரும் இனிய தளம்!

கவிஞர்களை அறிமுகம் செய்த தளம்,
பல எளிய நண்பர்களை நான் பெற்ற தளம்,
புதுக்கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ
விதவிதமாக எழுதும் பயிற்சிக் களம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-16, 7:20 pm)
பார்வை : 97

மேலே