UNNUL NAAN

நீ சுவாசிக்கும் போதெல்லாம்
உன் சுவாசமாக...

நீ காணும் போதெல்லாம்
உன் காட்சியாக...

நீ நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவாக...

உன் இதயம் துடிக்கும் போதெல்லாம்
உன் இதயத்துடிப்பாக...

என்றும் உன்னுடனே(உன்னுள்ளே)
கலந்திருப்பேன்...

"உன் உணர்வுகளாக..."

எழுதியவர் : SUREKA (12-Jul-10, 11:47 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 580

மேலே