காதல் மொழி...

நீ என் பக்கத்தில் இருந்தும்
கண்கள் இமைக்கவில்லை!
உதடுகள் பேசவில்லை!
உணர்வுகள் ஊறங்கவில்லை!
இதயங்கள் துடிக்கவில்லை!
மௌனகள் மட்டும் பேசுகிறது...

எழுதியவர் : இதயவன் (12-Jul-10, 11:50 am)
Tanglish : kaadhal mozhi
பார்வை : 566

மேலே