நம் தாய்

சிறுவயதில்
நீ கல்வி பயில
பள்ளியிலே விட்டுசென்று
மாலையிலே,
உன்னை அழைத்துவர
வந்த போது,
விழியில் நீர் ததும்ப
அம்மா....
என ஓடிவந்து
அனனைத்து கொன்ட
என் மகனே,

இன்று...
அதே ஏக்கத்தோடு
முதியோர் இல்லத்தில்
நான் காத்திருக்கேன்
எப்போது வருவாயாட
என் கண்ணே?

எழுதியவர் : ரா Srinivasan (13-Mar-16, 11:36 am)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 409

மேலே