என் கல்லறை பூக்கள்
என் காதலை சொல்லி நான் கொடுத்த மலரை நீ விட்டுஎறிந்தாயே!!
நீ எறிந்த மலர் என்னை எரித்துவிட்டு என் கல்லறையில் வந்து விழுந்ததடி!!.....