சந்திப்பு
உன்னை சந்தித்த வேளையில்
நான் சிந்திக்க மறந்தேன்...
இப்போதெல்லாம் ....
நான் சிந்தித்து கொண்டே இருக்கிறேன்
உன்னை சந்திக்கும் தருணம்
வாய்க்குமா என ...
உன்னை சந்தித்த வேளையில்
நான் சிந்திக்க மறந்தேன்...
இப்போதெல்லாம் ....
நான் சிந்தித்து கொண்டே இருக்கிறேன்
உன்னை சந்திக்கும் தருணம்
வாய்க்குமா என ...