ஹைகூ
என்ன தைரியம் தென்றலுக்கு,
ஆடையைவிலக்கி அவள் அழகை திண்கிறதே!
2. அவள் மேனியை தழுவிய ஆனந்தத்தில் கூத்தாடுதே சித்தாடை.
3.அன்பே நகர்ந்து விடு.
உன் பாதம் பட்ட மண்ணை தின்ன போகிறது சின்ன கடல்.
4.ஆடைவிலக்கி நீ அழகை காட்ட,
காமத்தீ என்னை ஜாமத்தில் வாட்ட,
ஏனடி கண்ணே இதை நீ
போட்ட?
5.தென்றல் விலக்கிய உன் ஆடையால் புயலானது என் அடிமனமடி.