சிறை வைக்கும் சிலோன்காரன, என்ன பண்ணலாம்

இவனுங்க தொல்லை தாங்கலே,
தினம் தினம் எது நடக்குதோ இல்லையோ
நம்மாளை தூக்கிட்டு போய்
சிறை வைக்கிறானுன்களே!

இது இன்னைக்கு நேத்து மட்டுமில்ல,
இராமாயண காலத்திலருந்து
நடந்துட்டு தானே இருக்கு..!

மறுபடியும் அனுமாரை அனுப்பனுமா?
இந்த வாட்டி அனுமார் ராக்கட் அனுப்பலாம் -
அப்பத்தான் ஒரேயடியா முடிச்சுடலாம்..!

எழுதியவர் : செல்வமணி (16-Mar-16, 9:51 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே