கனவில்

கனவில் மட்டும் கட்டிக்கொள்ளும் நீ
நேரில் எனை வெட்டிவிடுவது ஏனடி

எழுதியவர் : சதீஷ்குமார் (17-Mar-16, 11:32 am)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : kanavil
பார்வை : 179

மேலே