லவ் பீலிங்

ஒரு வேளை

உணவின்றி உலர்கின்ற

என் உள்ளம்


இன்று

பல வேளை

உன் நினைவுகளே

என் உணவாய்.

எழுதியவர் : (18-Mar-16, 11:24 am)
பார்வை : 1217

மேலே