அந்த கவிதைதான்

இவ்விரவை
மென்ற என் விழிகள்,
எங்கோ குரைக்கும்
நாய் ஒன்றின் வால்"லென
ஆடிக்கொண்டிருக்கிறது
விட்டத்திலொரு
நிமிர்க்க இயலாக் கவிதை வடிவம் !!!

எழுதியவர் : (18-Mar-16, 5:44 pm)
பார்வை : 86

மேலே