பெண் ஆனால் ஆண்
நான் ஒரு பெண் ..ஆம்
இந்த உலகம் என்னை அப்படி தான் பார்கிறது ... மென்மையாக ....உடலளவில், உடையளவில்!!
நான் ஒரு ஆண்..
இந்த உலகம் என்னை அப்படி தான் பழக்கி இருக்கிறது... வன்மையாக.... கள்ளி பாலின் மடியில் , அசாதாரண தொடுதலில் , இரவு நேர சாலைகளில் , பேருந்து நெருக்கடியில் , மாலை நேர சோர்வுகளில் , அதிகாலை கண் விழிப்புகளில்......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
